Posts

Showing posts from June 24, 2020

ஜெபக் கருத்துக்கள் - 2

ஜெபக் கருத்துக்கள் - 2                                                                                 -         விண்ணரசி   ரத்னகுமார் உமக்கு உகந்த மக்களாக மாற்றியருளும் . பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும் .  நன்றி இல்லாத தன்மையிலிருந்து விடுவித்தருளும் . பாவ உணர்வு பெற வேண்டும் .  பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் .  இறை நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் உறுதி பெற வேண்டும் .  இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாளின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம் .  கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக ஜெபிக்க வேண்டும் , உழைக்க வேண்டும் .   காவல் தூதரிடம் தங்களையே ஒப்படைக்க வேண்டும் .  தங்களது துன்பங்களுக்குக் காரணமாண பாவங்களிலும் சாபங்...