ஜெபக் கருத்துக்கள் - 4
ஜெபக் கருத்துக்கள் - 4 - விண்ணரசி ரத்னகுமார் பொறுமையற்ற தன்மையை ஒப்புக் கொடுக்கிறோம் . சுயப் பரிசோதனை செய்ய வேண்டும் . பிறர் மீது இரக்கம் கொண்டு , ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் . நன்மை செய்யாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் . இரக்க செயல்கள் புரிய வேண்டும் . தொண்டு புரிய வேண்டும் . தொண்டு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் . இயலாமையை ஒப்புக் கொடுக்கிறோம் . உலகத்திலுள்ள அனைத்து இறை ஊழியர்களையும் பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும் . அவர்கள் அனைவரையும் இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம் . பல...