ஜெபக் கருத்துக்கள் - 2


ஜெபக் கருத்துக்கள் - 2
                                                                                -      விண்ணரசி ரத்னகுமார்



  • உமக்கு உகந்த மக்களாக மாற்றியருளும். பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும்
  • நன்றி இல்லாத தன்மையிலிருந்து விடுவித்தருளும்.
  • பாவ உணர்வு பெற வேண்டும்
  • பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்
  • இறை நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் உறுதி பெற வேண்டும்
  • இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாளின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம்
  • கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக ஜெபிக்க வேண்டும், உழைக்க வேண்டும். 
  • காவல் தூதரிடம் தங்களையே ஒப்படைக்க வேண்டும்
  • தங்களது துன்பங்களுக்குக் காரணமாண பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • தங்களது பிள்ளைகளின் துன்பங்களுக்குக் காரணமாண பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
  • பிறரது துன்பங்களுக்குக் காரணமாண பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • பெற்றோர் உடன்பிறந்தவர்கள் இரத்த உறவுகளின் துன்பங்களுக்குக் காரணமாண பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • குற்ற உணர்ச்சி நீங்கும்படியாக ஒப்புக்கொடுக்கிறோம்
  • பிறரை குறை சொல்லும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • பொறாமை உணர்வை ஒப்புக்கொடுக்கிறோம்.
  • செருக்கு, தலைக்கனம் ஆகியவற்றை ஒப்புக்கொடுக்கிறோம்
  • புரணி பேசும் நாவை எடுத்து மாற்றும்
  • பிடிவாதம் இடும்பை ஒப்புக்கொடுக்கிறோம்
  • தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
  • மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை எடுத்து மாற்றும்.


Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்