ஜெபக் கருத்துக்கள் - 1
ஜெபக் கருத்துக்கள் - 1
-
விண்ணரசி ரத்னகுமார்
- பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் இரத்த உறவுகளையும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- வாழ்க்கை துணையையும், சகப்பணியாளரையும் அவர்களின் வீட்டாரையும், in-laws ஐயும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- கீழ்படியாமையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கின்றனர்.
- இறைவா, உமக்கு முதலிடம் கொடுக்காத பாவத்திலும், சாபத்திலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும்.
- சுயநலம், சுயநல நோக்கை ஒப்புக்கொடுக்கிறோம்.
- இறையன்பு, பிறரன்பு, மன்னிக்கும் அன்பால் நிரப்பியருளும்.
- இறை இரக்கத்தால் நிரப்பியருளும்.
- மனத்தாங்கள், வெறுப்பு வைராக்கியத்தை ஒப்புக்கொடுக்கிறோம்.
- இறை ஊழியர்கள் பணிபுரிய தடையாக இருந்த பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும்.
- Sex பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- தான் என்னும் அகந்தையிலும் இருந்து எங்களை விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணையையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகப்பணியாளரையும், மற்றவர்களையும், in-laws ஐயும், உடன்பிறந்தவர்களையும் மதிக்காத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணையையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகப்பணியாளரையும், மற்றவர்களையும், in-laws ஐயும், உடன்பிறந்தவர்களையும் ஏற்றுக் கொள்ளாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணையையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகப்பணியாளரையும், மற்றவர்களையும், in-laws ஐயும், உடன்பிறந்தவர்களையும் குறைத்து மதிப்பிடுங்கிற பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணையையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகப்பணியாளரையும், மற்றவர்களையும், in-laws ஐயும், உடன்பிறந்தவர்களையும் காயப்படுத்தின பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணையையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகப்பணியாளரையும், மற்றவர்களையும், in-laws ஐயும், உடன்பிறந்தவர்களையும் அவமானப்படுத்தின பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- இறை சித்தம்படி இறைஊழியம் புரிய வேண்டும்.
- தன்னைத்தானே மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- சோம்பேறித்தனத்திலிருந்து விடுவித்தருளும்.
- திருஇரத்ததால் கழுவி சுத்திகரித்து பரிசுத்த ஆவியாலும் பரலோக அன்பினாலும் நிரப்பியருளும்.
Comments
Post a Comment