ஜெபக் கருத்துக்கள் - 3
ஜெபக் கருத்துக்கள் - 3
- விண்ணரசி ரத்னகுமார்
- பிள்ளைகளை மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- இறை ஊழியர்களை தவறாக வழிநடத்துபவர்களையும், பாவத்தில் விழச் செய்பவர்களையும் உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- தீயப் பழக்க வழக்கங்களை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- பிறரை தீர்ப்பிடும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- வாழ்க்கை துணை, in-laws மற்றும் சகப்பணியாளரின் துன்பங்களுக்கு காரணமான பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- மன மாற்றத்தை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- அகங்காரம், ஆணவம் மற்றும் திமிரை ஒப்புக் கொடுக்கிறோம்.
- கடமை தவறிய பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- கடவுள் மீது உள்ள வெறுப்பு கோபம் நம்பிக்கையின்மையை ஒப்புக் கொடுக்கிறோம்.
- கொடுக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- பொருள் ஆசை, உலக ஆசை, சிற்றின்ப ஆசை ஆகியவற்றை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- நாவை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- பிறரை காயப்படுத்தின பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- கோபத்தை ஒப்புக் கொடுக்கிறோம்.
- ஆசை, பேராசை ஒப்புக் கொடுக்கிறோம்.
- திருமண வாழ்வை, குருத்துவ வாழ்வை, கொடுக்கப்பட்ட வாழ்வை ஒழுங்காக வாழாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- தனது தவறை ஏற்றுக் கொள்ளாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- பிறரை குறை சொல்லுகின்ற, பிறர் மேல் பழிப் போடுகின்ற பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- பழிவாங்கும் உணர்ச்சியை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- பொறுப்பற்ற தன்மையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
Comments
Post a Comment